பணிகள் நிறைவுபெறாத மினி ஸ்டேடியம் – விளையாட்டு திருவிழாவை தொடங்கி வைத்தார் உதயநிதி!
கன்னியாகுமரியில் பணிகள் நிறைவுபெறும் முன் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் மினி ஸ்டேடியத்தில், விளையாட்டு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி ...



