வித்தியாச வடிவங்களை கொண்ட மிதிவண்டிகளை வடிவமைத்த முதியவருக்கு பாராட்டு தெரிவித்த தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா!
குஜராத்தை சேர்ந்த முதியவர் ஒருவரின் படைப்பாற்றலை பிரபல தொழிலதிபரான ஆனந்த் மகிந்திரா பாராட்டியுள்ளார். ஓய்வு பெற்ற பொறியாளரான சுதிர் பாவே, வித்தியாசமான வடிவங்களைக் கொண்ட மிதிவண்டிகளை வடிவமைத்துள்ளார். ...