ஒடிசாவில் குறுகிய தூர இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை!
ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் குறுகிய தூர இலக்குகளைத் தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு ...