ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகளை கொன்றுவிட்டு உண்டியலை கொள்ளையடித்த இளைஞர் சுட்டு பிடிப்பு!
ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகளை கொன்றுவிட்டு உண்டியலை கொள்ளையடித்த இளைஞர், சம்பவ இடத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது தப்ப முயன்றதால் போலீசார் சுட்டுப்பிடித்தனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ...
