தமிழகத்தை போல் வேறு எந்த மாநிலத்திலும் இத்தனை சாதிகளை பார்த்ததில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாட்டைப்போல் வேறு எந்த மாநிலத்திலும் இத்தனை சாதிகளை பார்த்ததில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, கண்டதேவி தேரோட்டமும் சமுதாய நல்லிணக்கமும் ...