தேவாரா பட பாடல் – சர்ச்சையில் சிக்கிய அனிருத்!
ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள தேவரா திரைப்படத்தின் பாடல்களுக்காக, இசையமைப்பாளர் அனிருத் பலத்த விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். கொறடாலா சிவா இயக்கிய இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், ...