எடப்பாடி ஒழிக.. எடப்பாடி ஒழிக..” EPS-ஐ கண்டதும் கொதித்தெழுந்த அதிமுகவினர்
பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மரியாதை செலுத்த வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ...