குற்றாலத்தில் மேம்பாட்டு பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை : உறுதிமொழிக்குழு அதிர்ச்சி தகவல்!
குற்றாலத்திற்கு 11 கோடி ரூபாய் ஒதுக்கி மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்ததாக அமைச்சர் தெரிவித்த நிலையில், பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என உறுதிமொழிக்குழு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. தென்காசி ...