“மலை டா! அண்ணாமலைடா இது..!” – அண்ணாமலை பிரசாரம் – பாஜக வேட்பாளர் அமோக வெற்றி!
மும்பையில் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்ட வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர், 13 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மலாட் சட்டமன்ற தொகுதியின் 47-வது வார்டில் ...
