மெத்தனமாக செயல்பட்ட உதவி ஆணையர் – பக்தர்கள் குற்றச்சாட்டு!
கரூர் அருகே ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது உதவி ஆணையர் செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். குளித்தலை அருகே உள்ள அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. ...