கொதிக்கும் மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்த பக்தர்கள்!
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் காவல்ஸ்தலம் முத்தாரம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, கொதிக்கும் மஞ்சள் நீரால் சாமி அருள் வந்தவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. குலசேகரம் காவல்ஸ்தலம் புத்தன்தெரு முத்தாரம்மன் ...