ஆடி மாத அமாவாசை- சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!
ஆடிமாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல 5 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் ...