வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உலா வரும் ஒற்றை காட்டு யானையால் பக்தர்கள் அச்சம்!
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உலா வரும் ஒற்றை காட்டு யானையால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து தினமும் அங்கு ஏராளமான ...