திருவண்ணாமலை கோயிலுக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைக் காணிக்கையாகச் செலுத்திய பக்தர்கள்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைப் பக்தர்கள் காணிக்கையாக வழங்கினர். திருவண்ணாமலை குமரக்கோவில் தெருவைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் குமார் மற்றும் மீனாட்சி, சண்முகம், ...