ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் வலுக்கட்டாயமாக கைது!
திருவண்ணாமலையில் திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினரை வலுக்கட்டாயமாகக் கைது செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலால் அண்ணாமலையார் கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் சிரமப்படுவதாகக் ...