மார்கழி மாத வியாழக்கிழமையை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் மார்கழி மாத வியாழக்கிழமையையொட்டி குருபகவானை வணங்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த குரு ஸ்தலமாகவும் ...
