Devotees gathered at Ramanatha Swamy Temple! - Tamil Janam TV

Tag: Devotees gathered at Ramanatha Swamy Temple!

ராமநாத சுவாமி திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள்!

சித்திரை மாத அமாவாசையையொட்டி, ராமேஷ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலின் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் குவிந்தனர். கடற்கரையில் நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து பூஜைக்காக அழைத்துவரப்பட்ட ...