சஷ்டி விரதத்தை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
சிறுவாபுரி பால சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்திபெற்ற ...