சித்ரா பௌர்ணமியை ஒட்டி சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்!
சித்ரா பௌர்ணமியை ஒட்டி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில், ...