கந்தகோட்டம் முருகன் கோயில் தேர் பவனியில் பக்தர்கள் தரிசனம்!
காஞ்சிபுரம் கந்தகோட்டம் முருகன் கோயிலில் சுவாமி வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். கந்தபுராணம் அரங்கேறிய கந்தகோட்ட முருகன் கோயிலில் செவ்வாய்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து ...