அனுமன் சாலிசா ஓதி பக்தர்கள் பிரார்த்தனை!
அனுமன் ஜெயந்தியையொட்டி ஹைதராபாத் கெளலிகுடா ராமர் கோயிலில் பக்தர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அனுமன் ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கெளலிகுடா ராமர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் ...