செல்லியம்மன் கோயில் திருத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!
அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் செல்லியம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. செந்துறை அடுத்துள்ள சிறுகடம்பூரில் செல்லியம்மன் கோயில் திருத்தேரோட்ட விழா கடந்த 13-ஆம் தேதி கொடி ...