வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் கழிவறை அமைத்து தர பக்தர்கள் கோரிக்கை!
கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் கழிவறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வெள்ளியங்கிரி மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மலை அடிவாரத்தில் ...