மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வழுக்கி விழும் பக்தர்கள் – அதிர்ச்சி ரிப்போர்ட்!
சென்னை மயிலாப்பூரில் புகழ்பெற்ற அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இது நாயன்மார்களால் பாடப்பட்ட ஸ்தலமாகும். தமிழ்நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகள் அனைவரும், தவறாமல் வந்து பார்த்துச் ...