கணுக்கால் அளவு தண்ணீரில் நின்றபடி பக்தர்கள் சாமி தரிசனம்!
கன்னியாகுமரி மாவட்டம் திருவிடைக்கோடு பகுதியில் பெய்த மழையால், பிரசித்தி பெற்ற சடையப்பர் கோவிலில் வெள்ளம் புகுந்தது. இதனால், மூலவர் சன்னிதானத்தில் கணுக்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது.அப்போது, கணுக்கால் ...