கன்னியம்மன் கோயிலில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, கன்னியம்மன் கோயிலில், பக்தர்கள் விரதமிருந்து தீ மிதித்தனர். சிலாம்பாக்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த சுயம்பு ராஜ கண்ணியம்மன் கோயில் உள்ளது. இந்நிலையில், ...