கோட்டை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு!
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் வழிபாடு செய்தனர். திண்டுக்கல் மாநகரில், ஸ்ரீசக்தி காளியம்மன், ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீவீரசக்தி காளியம்மன் என பழமையான ...