விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!
விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சுதந்திர ...