திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயில் சிவபெருமானின் பஞ்சபூத ...