திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வார விடுமுறையையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான ...