பந்தல்கால் முகூர்த்த விழாவில் திரளாக பங்கேற்ற பக்தர்கள்!
மயிலாடுதுறை மாவட்டம், திருவிடைக்கழியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் யாகசாலை அமைப்பதற்கான பந்தல்கால் முகூர்த்த விழா நடைபெற்றது. இந்த கோவிலின் திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில், செப்டம்பர் ...