லிங்கத்தின் மீது சூரிய ஒளிபடுவதை கண்டுகளித்த பக்தர்கள்!
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. காரைக்குறிச்சியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழர் காலத்தில் கட்டப்பட்ட ...