புனித நீராடிய பக்தர்களுக்கு காலில் எலும்பு முறிவு!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் புனித நீராடிய 10க்கும் மேற்பட்டோருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் ...