முதல்வர் ஸ்டாலின், நடிகர் அஜித் உள்ளிட்ட 13 பேரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட 13 பேரின் வீடுகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக நிர்வாகி நாராயணன் ...
