தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் நட்சத்திர கலைவிழா
பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் நட்சத்திர கலை விழா கோலாகலமாக தொடங்கியது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நட்சத்திர கலைவிழா நடத்தப்படுவது ...
