சூர்யாவுக்கு முன்பாகவே தனுஷ் சிக்ஸ் பேக் வைத்திருந்தார் – விஷால்
சூர்யாவுக்கு முன்பாகவே, தனுஷ் சிக்ஸ் பேக் வைத்ததாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் அப்பாவும், நடிகருமான சிவக்குமார் பேசியது சர்ச்சையானது. அந்த ...