விமானப்படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்?
நடிகர் தனுஷ் தேரே இஸ்க் மெய்ன் படத்தில் விமானப்படை அதிகாரியாக நடித்துவருவதாகக் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான தனுஷ் தொடர்ந்து படப்பிடிப்பிலேயே இருக்கிறார். இவர் தற்போது ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தேரே இஸ்க் மெய்ன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ராஞ்சனா படத்தின் கதையைத் தொட்டு ...