ஆழிப்பேரலையால் கடலுக்குள் புதைந்த தனுஷ்கோடி : அடையாளச் சின்னங்களை உடனடியாக சீரமைத்து பாதுகாக்க கோரிக்கை!
கடலுக்குள் புதைந்த தனுஷ்கோடியின் எஞ்சி நிற்கும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டுமென அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் கடந்த 1964ஆம் ஆண்டு டிசம்பர் ...
