தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!
தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், சனாதன தர்மத்தின் தூண்களில் ஒன்றான தர்மஸ்தல ...