Dharamsala: Tourist dies in paragliding accident - Tamil Janam TV

Tag: Dharamsala: Tourist dies in paragliding accident

தர்மசாலா : பாராகிளைடிங் போது விபத்து – சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!

இமாச்சலப்பிரதேசத்தின் தர்மசாலா அருகே பாராகிளைடிங்கின் போது ஏற்பட்ட விபத்தில் சுற்றுலாப் பயணி  உயிரிழந்தார். குஜராத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் பாராகிளைடிங்கில் பறக்கும்போது விபத்து ஏற்பட்டது.  இதில் சதீஷ் உயிரிழந்த நிலையில், சூரஜ்  என்பவர் காயமடைந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு ...