தாராவி குடிசை மறுசீரமைப்பு திட்டம் : தடை விதிக்க மறுப்பு!
அதானி நிறுவனத்தின் தாராவி குடிசை மறுசீரமைப்பு திட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மும்பை, தாராவியில் உள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை இடித்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் ...