பதக்கங்களை குவித்த மாணவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து!
மயிலாடுதுறையில் உள்ள குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்குத் தருமபுரம் ஆதீனம் வாழ்த்து தெரிவித்தார். குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட, மாநில ...
