உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தருமபுரம் ஆதீனம் எச்சரிக்கை!
மயிலாடுதுறையில் மகப்பேறு மருத்துவமனை கட்டடம் இடிக்கப்பட உள்ளதை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட போவதாகத் தருமபுரம் ஆதீனத்தின் 27 ஆவது மடாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ...