தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது. பூதி அள்ளி கிராமத்தில் வசித்து வரும் ஜெயராமன் என்பவரின் மனைவி அதே பகுதியில் ...