தர்மபுரி : சாலையில் தீப்பிடித்து எரிந்த லாரி – போக்குவரத்து பாதிப்பு!
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் கிரானைட்கல் லோடு ஏற்றிச் சென்ற லாரி சாலையில் திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஐதராபாத்திலிருந்து கேரளாவிற்கு கிரானைட்கல் லோடு ...
