தருமபுரி : கோடை மழையால் தணிந்த வெப்பம்!
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுப்பகுதிகளில் மதிய நேரத்தில் பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்தது. காரிமங்கலம், அனுமந்தபுரம், மாரண்டஹள்ளி, பெல்ரம்பட்டி ஆகிய பகுதிகளில் பரவலாகப் பெய்த மழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ...