தர்மபுரி : நிழற்குடையை இடித்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
தர்மபுரி மாவட்டம் ஒடசல்பட்டி அருகே பயணிகள் நிழற்குடையை இடித்ததை கண்டித்து கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மணியம்பாடி பேருந்து நிறுத்தத்தில் உள்ள நிழற் ...
