ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதை கண்டித்து தர்ணா!
தென்காசியில் அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசியில் அரசுப் பள்ளியில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு ...