மாணவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் பாராட்டு!
மயிலாடுதுறையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் பாராட்டு தெரிவித்தார். மயிலாடுதுறையில் குறுவட்டம் மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ...