தோனி கிரிக்கெட்டின் பாகுபலி – ஹர்பஜன் சிங்
தோனி கிரிக்கெட்டின் பாகுபலி என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், எம்எஸ் தோனி மேல் வரிசையில் பேட்டிங் செய்ய வந்த போது என்ன செய்ய முடியும் என்பதை உலகிற்குக் காட்டியவர் என்றும், பேட்டிங் வரிசை 9 அவருக்குப் பொருந்தாது ...